கல்வெட்டு பயிற்சி

img

அண்ணாமலை பல்கலை.யில் பன்னாட்டு தமிழ் கல்வெட்டு பயிற்சி

சிதம்பரம் அண்ணாமலை பல்க லைக்கழகத்தில் 15ஆவது பன்னாட்டு  தமிழ் கல்வெட்டு பயிற்சிப் பட்டறை திங்களன்று (செப். 30) துவங்கியது.